திருப்பதி லட்டு விவகாரம்; நெய் விநியோகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை நோட்டிஸ்

திருப்பதி லட்டு விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், […]

மேலும் படிக்க

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு சர்ச்சை பரிகாரமாக சாந்தி யாகம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாடு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு கலந்துள்ளது என முன்னாள் ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக தற்போதைய முதல்வர் […]

மேலும் படிக்க

கர்நாடக கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; முதல்வர் சித்தராமையா உத்தரவு

கர்நாடகாவில் உள்ள கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரித்தல், விளக்குகள் ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுக்கும் நந்தினி […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரம்; முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான அதிகாரி பரபரப்பான தகவல்

திருப்பதி லட்டு பிரசாதத்தில், மாட்டுக்கொழுப்பு கலந்தது குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.ஆந்திராவின் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு; கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடக்கும் நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு நடக்கவுள்ள […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் விஜயவாடாவில் கூட்டணி கட்சியின் சார்பில் விழா நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு கலந்துகொண்டு பேசுகையில், […]

மேலும் படிக்க

சென்னையில் விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு வைக்கப்பட்ட 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் கிரேன் மற்றும் டிராலி உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது; மலைக்கோட்டை பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தென் கயிலாயம் என அழைக்கப்படுகிறது. இதன் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை உச்சியில் உச்சி பிள்ளையாரும், நடுவே மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமி […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலின் தேர் திருவிழா.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலையில் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டத்தில் ஆரவாரத்துடன் மக்கள் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித் […]

மேலும் படிக்க

பனியின் மறைவு: உத்தரகாண்ட் மக்கள் வருத்தம்

ஓம் பர்வத மலை உத்தரகாண்டின் வியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 14,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த அமைப்பு ஓம் என்ற ஹிந்தி எழுத்தைப் போல் உள்ளது, எனவே இது ஓம் பர்வத மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை […]

மேலும் படிக்க