சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் வரலாறு காணாத அளவிலான பக்தர்கள் கூட்டம்.10 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

சபரிமலை அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை, திங்கட்கிழமையுடன், மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத அளவுக்கு […]

மேலும் படிக்க

ஈஷா யோக மையம் தொடர்பான வழக்குகள்; தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் புது உத்தரவு

ஈஷா யோகா மைய விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தடையில்லை என உத்தரவிட்டு ஈஷா யோகா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா […]

மேலும் படிக்க

ஐப்பசி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; மேல்சாந்திகள் தேர்வும் நடைபெறும்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை மற்றும் மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்திகளின் (தலைமை பூசாரி) பொறுப்புக்காலம் ஒரு ஆண்டு ஆகும். தற்போது மேல்சாந்திகளாக இருப்பவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.இதற்கிடையே புதிய மேல்சாந்திகளை தேர்வு […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலையில் 9 நாட்கள் நடைபெற்ற பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவில் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியது; தமிழ்நாட்டில் வீடுதோறும் கொலு வைத்து பூஜைகள் நடைபெறும்

நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான நவராத்திரி விழா நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற உத்தரவிட்டுள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட […]

மேலும் படிக்க

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம்; நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று விஸ்வசேனாதிபதி வீதியுலா, அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று அங்குரார்ப்பணம் எனப்படும் முளைப்பாரி நிகழ்ச்சி […]

மேலும் படிக்க

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தசரா விழாவின் துவக்க நிகழ்ச்சியாக இன்று அக்டோபர் 3ம் தேதி காலை […]

மேலும் படிக்க

மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழகத்தில் நதிக்கரையோர கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது ஒரு வழக்கமாகும். மாதம் தோறும் வரும் அமாவாசையன்று, […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – விசாரணைக் குழு அமைத்தது ஆந்திர அரசு

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர […]

மேலும் படிக்க