கந்த சஷ்டியின் நிறைவு நிகழ்ச்சி சூறசம்ஹாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றது; ஆயிரக்கணக்கானபக்தர்கள் பரவசம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிகர நிகழ்ச்சி சூரசம்ஹாரம் இன்று நடைபெற்று வருகிறது. செந்தில் ஆண்டவர் அரசாங்கம் செய்யும் திருச்செந்தூரில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றாத்துடன் தொடக்கம்; நவம்பர் 26ல் மகா தீபம் ஏற்றப்படும்

திருக்கார்த்திகை தீப திருவிழா அண்ணாமலையார் திருக்கோவிலில் 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.. இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் […]

மேலும் படிக்க

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு கோயில் நடையை திறந்து தீபம் ஏற்றினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27ல் மண்டல பூஜையும் ஜனவரி 14ல் மகர ஜோதி […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா; வரும் 18ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது. கந்த […]

மேலும் படிக்க

ஒரே இடத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்பட்டு புதிய கின்னஸ் சாதனை; உத்திரபிரதேசம் அயோத்தியில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது

உத்தர பிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையொட்டி தீபஉற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரே இடத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்பட்டு புதிய கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டது.தீபாவளி பண்டிகையின்போது உத்தர பிரதேச மாநிலம் சரயு நதிக்கரையில் தீப உற்சவ நிகழ்ச்சி நடத்தப்பட்டு […]

மேலும் படிக்க

மதுரை ஆதினத்திற்கு நித்யனந்தா உரிமை கோரியதால் பரபரப்பு; அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், 2012 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். பல்வேறு சர்ச்சைகள் […]

மேலும் படிக்க

ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் சிவலிங்த்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது

உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி, சிவலிங்கத்திற்கு 1000 கிலோ அரிசியால் வடித்த சாதத்தால் அன்னாபிஷேகம், 750 கிலோ எடையிலான அனைத்து வகை பழங்கள், 36 வகை காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்து விவசாயம் செழித்து, […]

மேலும் படிக்க

சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்படும்; கோயில் நிர்வாகம் அறிவிப்பு

நடப்பாண்டு சந்திர கிரகணம் ஐப்பசி பௌர்ணமி நாளில் வருவதால், திருப்பதி கோயிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் கதவு மூடப்பட்டிருக்கும். அதாவது, 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் […]

மேலும் படிக்க

உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா; பாதுகாப்பாக நடத்திட கூடுதல் போலீஸ் கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-வது சதய விழா அக்டோபா் 24 கொண்டாடப்படவுள்ளது

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-வது சதய விழா அக்டோபா் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாள் அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ […]

மேலும் படிக்க