இந்தோனேஷிய அதிபர் சிறப்பு விருந்தினராக குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்தியா வருகை.

இந்தியாவின் 76வது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, ராணுவ அணிவகுப்பு நடைபெறும். குடியரசு தின விழாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு, […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன, ஆனால் இந்திய அணி இதுவரை தனது வீரர்களைப் பற்றிய தகவலை அறிவிக்கவில்லை. […]

மேலும் படிக்க

4 பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் நிறைவேற்றுவதற்கான திட்டம்.

இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் போர்த் திறனை மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை மேம்படுத்தும் நோக்கில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில், 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, […]

மேலும் படிக்க

இந்தியாவில் மின்சார கார் விற்பனை 20% அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 2024-ல் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் (எப்ஏடிஏ) தகவலின்படி, கடந்த ஆண்டு ஒரு லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது 2023-ல் விற்பனை செய்யப்பட்ட 82,688 கார்களுடன் ஒப்பிடும் போது 20 […]

மேலும் படிக்க

30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாயும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செல்கிறது. இதில் எஸ்.டி.எக்ஸ்.1 […]

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்தின் அஸ்வின், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பினார்.ஆஸ்திரேலியாவுடனான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-ஆவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஓய்வை அறிவித்ததை […]

மேலும் படிக்க