போர் நிறுத்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐ.நா. கண்டனம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதை கடுமையாக கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில், “சமாதானத்திற்கான அனைத்து முயற்சிகளையும் மதித்து, […]

மேலும் படிக்க

காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக  இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல்-காசா  இடையே போர் கடந்த 2023ம் ஆண்டு முதல்  நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 65,000க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இஸ்ரேலும் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக  முதற்கட்ட அமைதித் திட்டம்  கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களின் உயிரை பலி கொண்ட போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எகிப்தில் நடந்த […]

மேலும் படிக்க

காசாவில் இனப்படுகொலை நடந்து வருவதாக ஐநா அறிவிப்பு

காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் குண்டுவீசி கொல்வது இனப்படுகொலை என ஐ.நா. அறிவித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்னை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில் இருந்து […]

மேலும் படிக்க

காசாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் துயரம்.. 21,000 குழந்தைகள் இயல்பான திறனை இழந்துள்ளன: ஐ நா வேதனை.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பல இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.நா. அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. போரின் விளைவாக 40,500 குழந்தைகள் படுகாயமடைந்ததாகவும், […]

மேலும் படிக்க

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி டெல் அவிவில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் படைகளுக்கு எதிராக நெதன்யாகு அரசாங்கம் போர் ஆரம்பித்த 2023 ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு, […]

மேலும் படிக்க

காசாவில் இம்மாதத்தில் மட்டும் உணவு பற்றாக்குறையால் 56 பேர் உயிரிழப்பு

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 21 மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் இதுவரை 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் […]

மேலும் படிக்க

காசாவில் 21 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழப்பு:ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

காசாவில் கடந்த 3 நாட்களாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 21 மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் இதுவரை 58 […]

மேலும் படிக்க

மூன்றாம் உலக போரா? ரஷ்யா ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் மோதல் நடைபெறும் நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஈரானின் தேவையைப் பொறுத்து அந்த நாட்டுக்கு உதவிகளை ரஷ்யா வழங்கத் தயார் என மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்த நிலையில், ஈரான் ஹார்மூஸ் நீரிணையை மூட உத்தரவு.

இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீரிணையை மூடும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத விவகாரத்தில், ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் […]

மேலும் படிக்க