காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக  இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல்-காசா  இடையே போர் கடந்த 2023ம் ஆண்டு முதல்  நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 65,000க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இஸ்ரேலும் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக  முதற்கட்ட அமைதித் திட்டம்  கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களின் உயிரை பலி கொண்ட போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எகிப்தில் நடந்த […]

மேலும் படிக்க

ட்ரிம் 11 உடனான இந்திய கிரிக்கெட் அணியின் ரூ.358 கோடி மதிப்பிலான ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து.

ட்ரிம் 11 உடனான ரூ.358 கோடி மதிப்பிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. புதிய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து […]

மேலும் படிக்க

இந்தியா-பிரான்ஸ் இடையே 26 ரபேல் போர் விமானங்களை வாங்கஒப்பந்தம்.

இந்திய கடற்படைக்காக ரூ.63,000 கோடியில் ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் இந்தியா-பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்சின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கின்றனது. சர்வதேச அளவில் மிக […]

மேலும் படிக்க

உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா.

78 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றார். அவர் தனது பதவியேற்ற பிறகு, “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” எனக் கூறி, தனது முதல் உரையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். கடவுள் தனது உயிரை காத்திருக்கிறான் என்பதற்கான தனது நம்பிக்கையை […]

மேலும் படிக்க

4 பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் நிறைவேற்றுவதற்கான திட்டம்.

இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் போர்த் திறனை மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை மேம்படுத்தும் நோக்கில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில், 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, […]

மேலும் படிக்க

இந்தியர்கள் ரஷியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என அறிவிப்பு.

அடுத்த ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷியாவில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில், இரு நாடுகளின் அதிகாரிகள் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் […]

மேலும் படிக்க