கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதமடித்து அசத்தல்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இறுதி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.இன்று சிட்னியில் நடந்த மூன்றாம் […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இந்திய வீரர்கள்.

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிடத்தில் நீடிப்பு. சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில், பேட்டிங்கில் இந்தியாவின் அபிஷேக் சர்மாவும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தியும், ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்டியாவும் முதலிடத்தில் […]

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் பரிசுத்தொகை ரூ.122 கோடியை 4 மடங்கு உயர்த்தியது ஐசிசி.

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தாண்டு, இந்தியா, இலங்கை நாடுகள் நடத்தவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, […]

மேலும் படிக்க

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஆல்ரவுண்டர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆல்ரவுண்டர் அஸ்வின் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் உலக அளவில் நடைபெறும் பிற டி20 ஃப்ரான்சைஸ் லீக் தொடர்களில் விளையாட தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.தனது ஐபிஎல் ஓய்வு அறிவிப்பை சமூக வலைதள பதிவு […]

மேலும் படிக்க

பஹல்காம் தாக்குதல் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு.

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆசிய கிரிக்கெட் அணிகள், ஆசிய […]

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என சாதனை படைத்தார் விராட் கோலி.

டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரராக விராட் கோலி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. […]

மேலும் படிக்க

ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களுக்கான சென்னை மெட்ரோ ரயிலின் புதிய அறிவிப்பு.

ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள், போட்டிக்கான தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் கூறியதாவது: மார்ச் 23 அன்று சென்னை […]

மேலும் படிக்க

ஐபிஎல் விளம்பரங்கள் மூலம் ரூ.6000 கோடி வருவாய்

ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டி இடையில் ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயும் ஆண்டுக்கு ஆண்டுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் […]

மேலும் படிக்க

300வது ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் இந்தியாவின் விராட் கோலி.

துபாயில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றுவருகிறது. நாளை நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி […]

மேலும் படிக்க