சபரிமலை ஐயப்பன் கோயில்: நாளைய உடனடி தரிசன முன்பதிவு 5,000 ஆக குறைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளைய உடனடி தரிசன (Spot Booking) முன்பதிவு எண்ணிக்கை 5,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.முதலில் நாளை முதல் இந்த எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் மீண்டும் 5,000 ஆக குறைத்துள்ளதாக நிர்வாகம் […]

மேலும் படிக்க

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மே 18ம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் வருகிற மே 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. […]

மேலும் படிக்க

சபரிமலை அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை.

கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷு தினத்திலிருந்து, கடவுள் அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்களின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற சபரிமலை கோவில், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு, அய்யப்பன் உருவம் கொண்ட […]

மேலும் படிக்க

கார்த்திகை மாதம் பிறந்தது. மாலை அணிய தொடங்கிய ஐயப்பன் பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை இன்று திறக்கப்பட்டது. கார்த்திகை 1 முதல் மண்டல பூஜை காலம் ஆரம்பமாகிறது. இது 41 நாட்கள் நீடிக்கும். மண்டல பூஜை முடிந்த பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும். இந்த காலத்தில், லட்சக்கணக்கான அய்யப்ப […]

மேலும் படிக்க