நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலா கல கொண்டாட்டம்.

ஆகஸ்ட் 15, 79 வது சுதந்திர தின விழா ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12வது முறையாக தேசிய கொடி ஏற்றினார்.இதனைத்தொடர்ந்து சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு […]

மேலும் படிக்க

11வது சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

சர்வதேச 11 ஆவது யோகா தினம், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்ற கருப்பொருளுடன் இன்று கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வில் 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிந்த பிறகு, […]

மேலும் படிக்க

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என ப.ம. க அறிவிப்பு.

தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்து, பாமக மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து தொடர்ச்சியான முழக்க போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் […]

மேலும் படிக்க

மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்ரவரி 26ம் தேதி இரவு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளாக, மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்படி, முதலில் […]

மேலும் படிக்க