துபாயில் தேஜஸ் போர் விமானம் விபத்து: விமானத்தின் ‘கறுப்பு பெட்டி’ மீட்பு

துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய தேஜஸ் போர் விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டதால், விபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.நேற்று துபாயில் நடந்த சர்வதேச விமானக் கண்காட்சியில், சாகசப் பயிற்சி காட்டியபோது தேஜஸ் விமானம் திடீரென […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற An-24 விமானம் விபத்துக்குள்ளாகியது.

சீனாவின் கிழக்கு அமுர் பகுதியிலிருந்து 50 பேருடன் பயணித்த An-24 விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமுர் பகுதியில் கிட்டத்தட்ட 50 பேருடன் பயணித்த An-24 விமானத்துடனான தொடர்பை இழந்ததாக ரஷ்ய […]

மேலும் படிக்க

கடலூர் ரயில் விபத்து எதிரொலி: ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமரா பொருத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு.

கடலூர் ரயில் விபத்திற்கான எதிரொலியாக, அனைத்து ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு வழங்கியுள்ளார். ரயில்வே கேட்களில் 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவித்துள்ளார். அதில், கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு […]

மேலும் படிக்க

விண்வெளிக்கு 166 பேரின் அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம், பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்து.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த, செலஸ்டிஸ் என்ற விண்வெளி நிறுவனம், உயிரிழந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு கொண்டு செல்லுவதன் மூலம் இறந்தவர்கள் விண்வெளியில் பயணித்தது போன்ற ஒரு நினைவை உண்டாக்கும் வகையில், இறந்தவர்களின் அஸ்தியை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.இந்த நிறுவனமும், ஐரோப்பிய நாடான […]

மேலும் படிக்க

தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்து; 3 குழந்தைகள் உயிரிழப்பு.

கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றிருந்த நிலையில், ரெயில்வே கேட் வழியே கடந்து செல்ல முயன்ற போது, அந்த வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயில் பள்ளி வேன் […]

மேலும் படிக்க

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மின்மாற்றி வெடித்து விபத்து .

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2-வது தளத்தில் அமைந்துள்ள எண்டோஸ்கோபி பிரிவு அறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். கொழுந்து விட்டு தீ எரிந்ததால் […]

மேலும் படிக்க

கடலூர் சிப்காட்டில் ரசாயன நீர் டேங்க் வெடித்து விபத்து .

கடலூர் அருகே உள்ள சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில், ரசாயன நீர் கொண்ட ஒரு டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் வெளியே வந்ததால், அருகிலுள்ள வீடுகளில் ரசாயன நீர் புகுந்து, பொதுமக்களுக்கு வாந்தி […]

மேலும் படிக்க

மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பூச்சோங்கில், புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாயின் கசிவால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இதில் 49 பேர் அருகிலுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவ மையத்தில் […]

மேலும் படிக்க

தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.

தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து. சென்னை தாம்பரத்தில் இருந்து தாம்பரம் சானிடோரியம் நோக்கி பயணித்த காலி சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தாம்பரம் மற்றும் சானிடோரியம் இடையே வாகனங்களை ஏற்றிச் செல்லும் காலி சரக்கு […]

மேலும் படிக்க