ரிலையன்ஸ் தொண்டு நிறுவனத்தில் மேலாளராக உள்ள நீடா அம்பானி இந்தாண்டிற்கான மும்பை குடிமகன் என்ற உயரிய விருதை பெற்றார்
முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான “மும்பை குடிமகன்” விருதை வழங்கி கவுரவித்துள்ளது பாம்பே ரோட்டரி கிளப் . சுகாதாரம், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அவர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த […]
மேலும் படிக்க