திருப்பதியில் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் பெற விரும்பும் நபர்களுக்கு ஆதார் அவசியம்; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்; தொழில் முதலீடுகளை ஈர்க்க, அமெரிக்க வாழ் தமிழர்களை சந்திக்க திட்டம்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். […]

மேலும் படிக்க

இந்தியா மலேசியா நாடுகளுக்கிடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து; மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும்

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, […]

மேலும் படிக்க

கோலாகல வான வேடிக்கையுடன் முடிவடைந்த பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ்; ஒலிம்பிக்ஸ் கொடி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ்சிடம் ஒப்படைப்பு

33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் […]

மேலும் படிக்க

சர்வதேச விளையாட்டுத் திருவிழா பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 நிறைவு விழாவுடன் முடிவடைகிறது; பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் பாரிஸ் நகரின் […]

மேலும் படிக்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்; பக்தர்கள் புடைசூழ கோவிந்தா முழக்கங்களுடன் கோலாகலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: ஈட்டி எரிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி; தங்கம் பதக்கம் வெல்ல வாழ்த்து

பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதிச் சுற்றில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். முதல் வாய்ப்பிலேயே அதிக தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் […]

மேலும் படிக்க

2024 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு; 3,063 யானைகள் உள்ளதாக தகவல்

2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.தமிழ்நாட்டில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 3,054 முதல் 3,071 யானைகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. அதன் சராசரி அளவாக […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: அர்ஜென்டினாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி டிரா

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிட கோலால் இந்திய அணி டிரா செய்தது. பாரிஸில் நடைபெற்று வரும் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இரண்டாவது லீக் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே பந்து இந்திய […]

மேலும் படிக்க

விம்பிள்டன் 2024; அல்கராஸ் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பட்டத்தை தட்டிச் சென்றார்

லண்டனில் நடந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான 21 வயது அல்கராஸ், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனும், வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான 37 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார். வலது முழங்காலில் அறுவை […]

மேலும் படிக்க