சர்வதேச விளையாட்டுத் திருவிழா பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 நிறைவு விழாவுடன் முடிவடைகிறது; பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் பாரிஸ் நகரின் […]

மேலும் படிக்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்; பக்தர்கள் புடைசூழ கோவிந்தா முழக்கங்களுடன் கோலாகலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: ஈட்டி எரிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி; தங்கம் பதக்கம் வெல்ல வாழ்த்து

பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதிச் சுற்றில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். முதல் வாய்ப்பிலேயே அதிக தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் […]

மேலும் படிக்க

2024 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு; 3,063 யானைகள் உள்ளதாக தகவல்

2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.தமிழ்நாட்டில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 3,054 முதல் 3,071 யானைகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. அதன் சராசரி அளவாக […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: அர்ஜென்டினாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி டிரா

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிட கோலால் இந்திய அணி டிரா செய்தது. பாரிஸில் நடைபெற்று வரும் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இரண்டாவது லீக் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே பந்து இந்திய […]

மேலும் படிக்க

விம்பிள்டன் 2024; அல்கராஸ் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பட்டத்தை தட்டிச் சென்றார்

லண்டனில் நடந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான 21 வயது அல்கராஸ், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனும், வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான 37 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார். வலது முழங்காலில் அறுவை […]

மேலும் படிக்க

பூரி ஜெகநாதர் ஆலய இரகிய பொக்கிஷ அறை திறக்கப்பட்டது; 46 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தரைப்பகுதிக்கு அடியில் உள்ள பொக்கிஷ அறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த பொக்கிஷ அறை கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாதது […]

மேலும் படிக்க

WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா; 2025 ஆண்டு முற்றிலுமாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் இருந்து, 2025ம் ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார்.World wrestling entertainment எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக, பிரபல வீரரான ஜான் சீனா அறிவித்துள்ளார். வரும் 2025-ம் ஆண்டிற்குள் wwe போட்டியில் […]

மேலும் படிக்க

2வது டி20 போட்டி: 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள வீரர்கள் பட்டியல் வெளியானது; 27 தடகள வீரர்கள் தேர்வானதாக தகவல்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தடகள வீரர்கள் 27 பேர் தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் […]

மேலும் படிக்க