டி20 உலகக் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்காவின் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் 45 மணிநேர தியானம் நிறைவுபெற்றது; திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மே 30-ஆம் தேதி அன்று தனது தியானத்தை தொடங்கினார்.இந்நிலையில் இன்று, சூரிய […]

மேலும் படிக்க

கோடை வெப்பத்தால் அதிகரித்த சுற்றுலா பயணங்கள்; 2024ல் 40% உயர்ந்த கோடைகால பயணங்கள்

இந்தியாவில் பல பகுதிகளில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இந்த ஆண்டு மக்கள் அதிக அளவில் கோடைகால பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டு (2024) கோடைக்காலப் பயணம் சுமார் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்கா சென்றடைந்தது

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார்; கன்னியாகுமாரியில் தங்குவார் எனத் தகவல்

3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 30,31, ஜூன் 1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி […]

மேலும் படிக்க

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024; ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்ற முதல் இந்திய இயக்குனர் பாயல் கபாடியா

கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸை’ இந்திய திரைப்படமான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” வென்றுள்ளது. இதன்மூலம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையைப் பாயல் கபாடியா பெற்றுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் […]

மேலும் படிக்க

நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா; கவுரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம் அரசு

அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் முகம்மது கலீபா அல் முபாரக் கோல்டன் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்; அமெரிக்காவில் Chicago நகரில் நடைபெறுகிறது

தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள் 2024. இம்மாதம் மே 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் Chicago நகரில் Rosemont Theatre என்னும் இடத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொன் விழா கொண்டாட்டத்திற்கு […]

மேலும் படிக்க

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் கோபிசந்த் தோட்டகுரா; இந்திய தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சி

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியரான கோபிசந்த் தோட்டகுரா, இந்திய தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். உலகப் பணக்கார்களில் ஒருவரும், ‘அமேசான்’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ், ‘புளூ ஆர்ஜின்’ என்ற விண்வெளிச் சுற்றுலா நிறுவனத்தை 2000ம் ஆண்டில் ஆரம்பித்தார். […]

மேலும் படிக்க

தென் அமெரிக்காவின் தெற்கு முனை; அர்ஜென்டினாவில் உள்ள உஷுவாய் (Ushuaia) நகரம் தான் பூமியின் கடைசி நகரம்

பூமி உருண்டையானது. ஆனால் இந்த சுழலும் உலகத்திற்கும் ஒரு முடிவு உண்டு. உலகில் உள்ள கடைசி நகரத்தின் பெயர் என்ன தெரியுமா? எங்கே அமைந்துள்ளது? புவியியலாளர்கள் உலகம் முழுவதும் இதைப் பற்றி பல சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இறுதியாக, வல்லுநர்கள் உலகின் கடைசி […]

மேலும் படிக்க