திருப்பதியில் கோயிலுக்கு மலைப்பாதையில் செல்வோருக்கு கட்டுப்பாடு; 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை – திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி மலைப்பாதையில் பயணிக்க 15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் முடிவு அறிவித்துள்ளது.பக்தர்கள் சாலை மார்க்கமாகவும், நடைபாதை வழியாக நடந்தே வந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி, இன்னொன்று ஸ்ரீவாரிமெட்டு […]

மேலும் படிக்க

களைகட்டிய பெங்களூரு சுதந்திர தின மலர் கண்காட்சி; வார இறுதி நாட்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பெங்களூரு லால் பாக் தாவரவியல் பூங்காவில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் மலர் கண்காட்சியை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். பெங்களூரின் சின்னமான லால் பாக் சுதந்திர தின மலர் கண்காட்சி மீண்டும் தொடங்கியுள்ளது, மேலும் இது சுதந்திர தினம் வரை […]

மேலும் படிக்க

தொடர் விடுமுறை எதிரொலி; விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி

தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தொடர் விடுமுறை வந்தால் உடனே அனைவருக்கும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவது இயல்பு. அதிலும் வார இறுதி நாட்களுடன் சேர்ந்தவாறு விடுமுறை நாள் வந்தால் சொல்லவே […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக நூறு ரன்களை கடந்த முதல் அணி என்ற சாதனையை படைத்த இந்தியா

டிரினிடட்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக (12.2 ஓவர்) 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 […]

மேலும் படிக்க

பொன்னேரி மீட்பு: மாரத்தான் போட்டிகள் மற்றும் ராஜேந்திரன் சிலை.

ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரி மீட்பு ராஜேந்திர சோழன் மாரத்தான் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட […]

மேலும் படிக்க

சோழ பேரரசின் முக்கியமான துறைமுக நகரம், பூம்புகார் – அறிந்திடாத சிறப்பு தகவல்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூர தொலைவில் இருக்கும் பூம்புகார் என்று அழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறு பற்றிய செய்தி தொகுப்பை பார்கலாம்.பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றுதான் இந்த பூம்பூகார். இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. […]

மேலும் படிக்க

சென்னை மக்களை கவரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை – ஒரே நாளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளி ஊரில் இருந்து வரும் […]

மேலும் படிக்க

அமெரிக்கா நியூயார்க் நகரில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். அங்கு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். […]

மேலும் படிக்க

இந்திய கடற்படை வீரர்கள் நிகழ்த்தும் லடாக் வரை சாகச பயணம்; இம்முயற்சியில் டிவிஎஸ் நிறுவனமும் இணைந்தது

இந்தியாவின் பிரபலமான இருசக்கர மோட்டார் வாகனமான டிவிஎஸ் (TVS) நிறுவனத்துடன் இந்திய கப்பற்படை கைகோர்த்துள்ளது. இருவரும் எதற்காக, எந்த நோக்கத்திற்க்க இணைந்துள்ளார்கள் என்ற விவரத்தை அறிய ஆவலாக உள்ளீர்களா? வேறு ஒன்றுமில்லை; பனி சூழ்ந்த இமயமலைப் பகுதியான லடாக்கில், மலைகளின் நடுவே […]

மேலும் படிக்க