துபாய்க்கு விமான பயணச்சீட்டு இருந்தால் போதும், இலவச தங்கும் வசதி – எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதிரடி ஆஃபர்
சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விசா இல்லாத பயணம், பயண செலவில் சலுகை, புதிய புதிய சுற்றுலாத் தலங்கள் என உலக நாடுகள் எல்லாம் தங்கள் வருமானத்தை பெருக்குவதற்கு பல வழிகளைத் தேடிக்கொண்டு […]
மேலும் படிக்க
