நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, யானை காப்பாளர்கள் பொம்மன், பெள்ளியை சந்தித்து கவுரவப்படுத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடி கவுரப்படுத்தினார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தென்னிந்திய நகரங்களுக்கு வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 8,9ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.8ஆம் தேதி செகந்திராபாத் திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலை தொடங்கிவைக்கிறார். பின்னர் ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் […]

மேலும் படிக்க

இனி இந்தியாவின் கலைகளை உலகம் அறியும்: நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்.

நீட்டா முகேஷ் அம்பானி அவர்கள் நிறுவிய கலாச்சார மையம் மார்ச் 31 ஆம் தேதி மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. மகள் இஷா அம்பானியால் தொடங்கப்பட்டு இசை, ஆடை கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு கைவினைக் கண்காட்சி என இதன் தொடக்க விழா […]

மேலும் படிக்க

அனிரூத் லைவ் ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர் இசை நிகழ்ச்சி – ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க தமிழர்களுக்காக தயாராகும் இசை விருந்து

அமெரிக்காவில் அனிரூத் லைவ் இசைநிகழ்ச்சி இம்மாத இறுதியிலும், ஏப்ரல் மாதத்திலும் நடைபெறவுள்ளது. “ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி அமெரிக்கா நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.அதற்கான டிக்கெட்டுகள் கீழே உள்ள இணைய முகவரியில் வாங்கிக் […]

மேலும் படிக்க

தமிழகம் வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, கன்னியாகுமாரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றிப் பார்த்தார்

கன்னியாகுமரியில் தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு சென்று பார்வையிட்டுள்ளார். விவேகானந்தர் மண்டபத்தைச் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு, […]

மேலும் படிக்க

புதிதாக 8000 பெட்டிகள் கொண்ட 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ரயில்வே துறை திட்டம்

படுக்கை வசதியுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 2023 – 24ம் […]

மேலும் படிக்க

கோடை விடுமுறை நெருங்குவதால் சென்னையிலிருந்து அதிக விமானங்கள் இயக்க முடிவு – சுற்றுலா பயணிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பிரான்ஸ், அபுதாபி, செயின்ட் டெனிஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற […]

மேலும் படிக்க

காதல் சின்னம் தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் இலவசம்

காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க மூன்று நாள்களுக்கு நுழைவுகட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக அதிசியங்களில் ஒன்றாகவும், காதல் நினைவு சின்னமாகவும் போற்றப்படும் தாஜ்மஹால் உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதை காண உலகம் முழுவதிலுமிருந்த ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் […]

மேலும் படிக்க