அனிரூத் லைவ் ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர் இசை நிகழ்ச்சி – ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க தமிழர்களுக்காக தயாராகும் இசை விருந்து

இசை இந்தியா உலகம் கலை / கலாச்சாரம் சினிமா சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் அனிரூத் லைவ் இசைநிகழ்ச்சி இம்மாத இறுதியிலும், ஏப்ரல் மாதத்திலும் நடைபெறவுள்ளது. “ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி அமெரிக்கா நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.
அதற்கான டிக்கெட்டுகள் கீழே உள்ள இணைய முகவரியில் வாங்கிக் கொள்ளலாம்.
https://kashpatelproductions.com/anirudh-world-tour-2023/?wbraid=ClIKCQiAjbagBhDYARJBAA8H9a_b0XoOMVVsxUccdw-KwDY31iYIi5d9qFbH6mqXlN-MHqySEktnoyoMWkww43kRrSSI6wtMQTaFVcvLdwUaAvYC
மார்ச் 31ல் தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை அனிரூத் இசை நிகழ்ச்சி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும்.
மார்ச் 31 – வாஷிங்டன் டிசி, Eaglebank arena
ஏப்ரல் 1 – நியூஆர்க் நியூஜெர்ஸி, prudential center
ஏப்ரல் 7 – டல்லாஸ் டெக்சாஸ், curtis culwell center
ஏப்ரல் 9 – அட்லாண்டா ஜார்ஜியா, gas south arena
ஏப்ரல் 14 – சியாட்டல் வாஷிங்டன், angle of the winds arena
ஏப்ரல் 15 – ஓக்லாண்ட் கலிபோர்னியா, oakland arena.
மேற்கண்ட இடங்களில் இசைநிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட் விற்பனை ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.