கார்களுக்கு சுங்கச்சாவடி புதிய FASTag பாஸ் முறை அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.

கார்களுக்கு சுங்கச்சாவடி புதிய FASTag பாஸ் முறை ஆக.15 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே இது […]

மேலும் படிக்க

கேரள மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உயர்நீதிமன்றம் தடை.

கேரள மலையோர பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கேரள மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் […]

மேலும் படிக்க

சான் பிரான்சிஸ்கோ – மும்பை விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பழுது , பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், […]

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா மையங்கள் இன்று மீண்டும் திறக்கபட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது.ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் […]

மேலும் படிக்க

ஜூலை 1 முதல் ரயில் பயணிகள் ‘தத்கல்’ டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயம்.

ஜூலை 1, 2025 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்குவதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. IRCTC இணையதளத்திலோ அல்லது ரயில் நிலைய முன்பதிவு கவுண்டரிலோ டிக்கெட் எடுக்க, உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து, அதை உறுதிப்படுத்த […]

மேலும் படிக்க

குஜராத் விமான விபத்தில் 204 பேரின் உடல்கள் மீட்பு.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ பயணிகள் விமானம்,புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு: ஜூலை 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் மகா குடமுழுக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் […]

மேலும் படிக்க

நியூயார்க்கின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் தென்னிந்திய உணவகமான “செம்மா” முதலிடத்தில் உள்ளது.

2025 ஆம் ஆண்டின் நியூயார்க்கில் சிறந்த உணவகங்களின் பட்டியலில் தென்னிந்திய உணவகமான “செம்மா” முதலிடத்தில் உள்ளது. செம்மா , நியூயார்க் நகரின் கிரீன்விச்சில் அமைந்துள்ள தென்னிந்திய உணவகம் ஆகும். இந்த உணவகம் சுவைக்கும் ,புதிய உணவு வகைகளுக்கும் மற்றும் மிச்செலின் நட்சத்திர […]

மேலும் படிக்க

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். […]

மேலும் படிக்க

தேச பாதுகாப்பு காரணமாக 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா நுழைய தடை.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாட்டு மக்களின் அமெரிக்கா குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தேச பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி 12 […]

மேலும் படிக்க