ஒபாமா ஆட்சியில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடி உள்ளது; ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ அகாடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,“ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் தங்களது சொந்த ஹைப்பர் […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஜூலை 8ம் தேதிக்குள் இடைக்கால ஒப்பந்தம்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜூலை 8ம் தேதிக்குள் கையெழுத்திடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரியை […]

மேலும் படிக்க

இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் வாஷிங்டனில் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள், யூத அருங்காட்சியத்தின் அருகே மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், வாஷிங்டனில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) அலுவலகத்திற்கு அருகிலேயே நடந்ததால், […]

மேலும் படிக்க

FeTNA பேரவையின் 38வது தமிழ் விழா.

*பேரவையின் 38வது விழா அழைப்பு மடல்* எவ்வளவு வண்ணங்கள், சிரிப்பு, மகிழ்ச்சி. தமிழை முன்னிட்டுக் கூடுகிறோம். நம்முள் உள்ள வேற்றுமைகளை, ஏற்ற இறக்கங்களைக் களைந்து தமிழென்னும் ஒற்றைப் புள்ளியில் சேரும்போது எவ்வளவு மகிழ்ச்சி. ஒரு மாபெரும் மரத்தைச் சார்ந்து வாழும் பல […]

மேலும் படிக்க

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு; அமெரிக்க அரசியல் தலைவர்கள் நலம்பெற அறிக்கை

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) என மருத்துவர்கள் தெரிவித்தனர்.பைடன் சிறுநீர் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை […]

மேலும் படிக்க

வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 4 நாட்கள் அரசுமுறை பயணம்.

4 நாட்கள்அரசுமுறை பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுடன் மிகப்பெரிய தொகைக்கான வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 160 ஜெட் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் […]

மேலும் படிக்க

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் ஒத்திவைப்பு.

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.நாசா மற்றும் ‘இஸ்ரோ’ இணைந்து, 2025ம் ஆண்டு ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்- 4’ என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை […]

மேலும் படிக்க

கூகுள் தனது லோகோவில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது லோகோவில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளது. பழைய லோகோவில் காணப்பட்ட சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறங்கள் தனித்தனியாக இருந்தன. தற்போது, இந்த நான்கு நிறங்களும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய வடிவத்தில் காணப்படுகின்றன. உலகின் […]

மேலும் படிக்க

ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்; இந்திய எல்லைகளில் மீண்டும் தாக்குதலை தொடங்கியது

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிய நிலையில், தாக்குதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க […]

மேலும் படிக்க

தாக்குதல்களை உடனடியாக நிறுத்த இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் சம்மதம்; ட்ரம்ப் தகவல்

உடனடியாக முழுமையாக இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சூழலை புரிந்து தாக்குதலை நிறுத்த ஒப்புகொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவும், பாகிஸ்தானும் […]

மேலும் படிக்க