ஆப்பிரிக்க நாடான கென்யாவை அச்சுறுத்தும் மலேரியா நோய்; பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகமாவதால் நிறம்பி வழியும் மருத்துவமனைகள்

ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள கென்யாவில், மலேரியா காய்ச்சல் வேகமாக பரவுவதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள மிகோரி என்ற கிராமத்தில் ஏராளமானோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த சில நாட்களில் மட்டும், 2 வயது குழந்தை […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மெடா செயலிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கின; பயணாளர்கள் உபயோகபடுத்த முடியாமல் தவிப்பு

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர். உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று அப்செட் ஆனது. அதிகாரப்பூர்வ அறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ எதுவுமின்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று […]

மேலும் படிக்க

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை; இறுதிப் போட்டியில் ஐந்தாவது முறையாக இந்தியா தகுதிப் பெற்று அசத்தல்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன. கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது தற்போது […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி; டெஸ்ட் தொடரை சமன் செய்தது

கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் செய்த இந்திய அணி, டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், […]

மேலும் படிக்க

இந்தியா, தெனாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்று அபாரம்

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் அரைசதம் விளாசிய தமிழக வீரர் சாய் சுதர்சன்; அபார வெற்றிப் பெற்ற இந்திய அணி

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் சாய் சுதர்ஷன் அரை சதம் அடித்துள்ளார்.இந்திய அணி தற்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் முடிந்தது, அதை சமன் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023; சதம் கண்ட விராட் கோலி; பிறந்த நாளில் ஆட்டநாயகன் விருதும், இந்திய அணி வெற்றியும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 326 ரன்கள் குவித்துள்ளது. தனது பிறந்த நாளான இன்று விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் கோலி விளாசும் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி; புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில்

உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 271 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை 2023; அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்கா, 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்ய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும ரீசா ஹென்ரிக்ஸ […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நெதர்லாந்து அணி

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டி […]

மேலும் படிக்க