மொராக்கோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6.8 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு; 2000 பேர் உயிரிழந்த பரிதாபம்

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிர்பலி 2 ஆயிரத்தை தாண்டியதுமுதலில் ஒரு நிலநடுக்கமும், 19 நிமிடங்களுக்கு பிறகு மற்றொன்றும் ஏற்பட்டது. நேற்றே உயிர்பலி 1000த்தை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.அந்நாட்டின் சுற்றுலா நகரமான […]

மேலும் படிக்க

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தீவிரவாத தாக்குதல்; பயணிகள் படகு, ராணுவ தளம் தாக்கப்பட்டன; 69 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள ராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். வடக்கு மாலியில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 64 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வெவ்வேறு […]

மேலும் படிக்க

உகாண்டா பள்ளியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 37 பள்ளிக்குழந்தைகள் பலி, பலர் படுகாயம்

உகாண்டாவில் பள்ளி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.மேற்கு உகாண்டாவில் காங்கோ எல்லை அருகே உள்ள பள்ளி ஒன்றில் அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்று கூறப்படுகிறது.ஆண்கள் […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

சூடான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர், பிரதமருக்கு நன்றி என நெகிழ்ச்சி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே தொடங்கிய மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் […]

மேலும் படிக்க

சூடான் உள்நாட்டு போர் பதற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்ற முயற்சி, இந்திய விமானங்கள் தயார் நிலையில்

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான சண்டை தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்க இருதரப்பும் முன்வந்துள்ளன.சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் உள்நாட்டு போராக வெடித்தது. இதில், சாமானியர்கள் உட்பட சுமார் 400 பேர் […]

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6வது முறையாக கோப்பையை வென்று ஆஸ்திரேலியா அணி சாதனை

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.8வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, […]

மேலும் படிக்க

கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் – ராணுவப் படை பதிலடி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராணுவம் திருப்பிச் சுட்டதில் 21 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் உயிரிழந்தனா்.அந்த அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள், சோமாலியா தலைநகா் மொகடிஷுவிலுள்ள ராணுவ முகாம் ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினா். […]

மேலும் படிக்க