இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவு

இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவிட்டது.காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய […]

மேலும் படிக்க

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும், அமெரிக்க கடற்படை முற்றுகை உடனடியாக நீக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இது குறித்து அதிபர் […]

மேலும் படிக்க

டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருந்தால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தலாம்; ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்: முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீனா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதாக சீனா முதன்முறையாக மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் […]

மேலும் படிக்க

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய கோரிக்கை முன்வைத்த ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. கடந்த வாரம் பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி […]

மேலும் படிக்க

ஈரான் போர்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் சென்றடைந்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று […]

மேலும் படிக்க

இந்தியா உட்பட நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரான் முக்கிய முடிவு

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுத்ததால், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடங்கின. இந்த போர் தொடங்கி தற்போது 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. மார்ச் 16 அன்று காபூலில் உள்ள மருத்துவமனை மீது நடந்த கடுமையான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் […]

மேலும் படிக்க