கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய ஆண்கள் அணி வெற்றி; பாகிஸ்தான் அணியை 8வது முறையாக வென்று அசத்தல்

ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 முறை வீழ்த்தியது இந்தியா.உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 192 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் 191 ரன்னுக்கு சுருண்டது.இந்தியாவில் 13வது உலக […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலக கோப்பை இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ; ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி விளையாடும் என அறிவிப்பு

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து நாடுகளும் தங்களது அணியை அறிவிக்க வேண்டும் என்பதால் அந்தக் கெடு இன்றுடன் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் கடுமையான நிலையில் பொருளாதாரம்; பெட்ரோல், டீசல் விலை 300ஐ தாண்டி விற்பனை

பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டர் ரூ.300-ஐ தாண்டிய விற்பனை செய்யப்படும் நிலையில், விலையை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு […]

மேலும் படிக்க

ஆசிய கோப்பை 2023; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் போட்டி மழையால் நிறுத்தப்பட்டது

ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அசத்தல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அசத்தியுள்ளது. 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி லீக் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது இந்தியா. சென்னை, 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, […]

மேலும் படிக்க

இந்தியாவில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் கோட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் பங்கேற்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியாகியுள்ளது.நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது; 1 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பிரதமருக்கு வழங்கப்படும் பரிசுகளை அரசு கருவூலத்துக்கு அளிக்க மறுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.பாகிஸ்தானில் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது கிடைக்கும் பரிசுப்பொருட்களை அரசு சேமிப்பு […]

மேலும் படிக்க

இந்தியாவில் நடக்கவிருக்கும் ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியானது

கிரிக்கெட் போட்டிகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகும். கடந்த 2019-ம் ஆண்டு உலகக் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் இராணுவத்தால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது பிணையை […]

மேலும் படிக்க