ரஷ்ய இராணுவ தளவாடம் விமானம் விபத்து; 65 உக்ரைன் பிணைய கைதிகள் நிலை என்ன என கவலை

பிணைக்கைதிகளுடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்; இந்தியாவிற்கு 9வது இடம்

உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 9ம் இடத்தில் இருக்கும் இந்தியாவிடம் 800 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா ஆறாவது இடத்திலும் உள்ளது. ஒவ்ெவாரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை […]

மேலும் படிக்க

கடும் பனிப்பொழிவு, பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன்; மின்சாரம், போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடும் அவதி

ரஷ்யாவில் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.கடுங்குளிரில் இருந்து சமாளிக்க வழங்கப்படும் ஹீட்டர் சேவை கடந்த சில […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

ஜி 20 தலைவர்கள் ராஜ்காட் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்; அடுத்த ஜி20 பிரேசில் நாட்டில் நடைபெறும் என அறிவிப்பு

ஜி 20 மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் தொடங்கியது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த […]

மேலும் படிக்க

புது டில்லில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு விருந்து வழங்கினார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்ம

ஜி 20 மாநாட்டின் இரவு விருந்து நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவேற்றார். ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் […]

மேலும் படிக்க

விண்வெளியில் சாதனை படைத்த இந்தியா; சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது; நிலவில் காலபதித்த நான்காவது நாடு இந்தியா

நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆராயும் இந்தியாவின் சந்திரயான் திட்டங்களின் மூன்றாம் அத்தியாயமான சந்திரயான் 3 வெற்றி பெற்றுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் நிலவில் கால் பதிக்கும் கனவு வீணானது; லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது

ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு லூனா-24 […]

மேலும் படிக்க

உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளித்த ‘வாக்னர் படை’ திடீரென ரஷ்யாவுக்கு எதிராக போர்கொடி – தலைநகரில் பதற்றம்

யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளது. யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர் ரஷ்யாவின் தென் பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து தலைநகர் மாஸ்கோ […]

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யா போர்- ககோவ்கா அணை ரஷ்ய படைகளால் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது; பல நூறு கிராமங்கள் மூழ்கின

உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் […]

மேலும் படிக்க