2025ல் இந்தியர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்ற நாடுகளின் பட்டியல்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு துபாய். இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாகவும் தொழில் ரீதியாகவும் இந்தியர்கள் பலர் சென்றுள்ளனர்.இந்தியர் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சவுதி அரேபியா. இந்நாட்டிற்கு ஹஜ்புனித பயணத்திற்காக மக்கள் செல்வது […]

மேலும் படிக்க

81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்: சவுதி அரேபியா முதல் இடம்.

விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் தொடர்ந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியா முதலிடத்தில் […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வரலாறு காணாத மழை; தத்தளிக்கும் துபாய், சர்வதேச விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. பலத்த காற்று வீசியது. இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வான்வழி மற்றும் சாலைப் போக்குவரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து எமிரேட்ஸ், பிளை துபாய் உள்ளிட்ட நிறுவனங்கள் பல […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி; உற்சாக வரவேற்ப்பை ஏற்றுக் கொண்டார்

பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் முதலாவதாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றார் இந்திய பிரதமர் மோடி

பிரதமர் மோடி இந்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் முதலாவதாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று (டிச.15) ஜோர்டான் செல்கிறார். […]

மேலும் படிக்க

துபாயில் தேஜஸ் போர் விமானம் விபத்து: விமானத்தின் ‘கறுப்பு பெட்டி’ மீட்பு

துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய தேஜஸ் போர் விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டதால், விபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.நேற்று துபாயில் நடந்த சர்வதேச விமானக் கண்காட்சியில், சாகசப் பயிற்சி காட்டியபோது தேஜஸ் விமானம் திடீரென […]

மேலும் படிக்க

மெக்கா புனித பயணம் சென்ற தெலுங்கானாவை சேர்ந்த இந்தியர்கபேருந்து விபத்தில் இறந்த பரிதாபம்

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்தும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு 43 பயணிகள் பேருந்தில் உம்ரா புனித பயணம் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த […]

மேலும் படிக்க

அமெரிக்காவிற்கு விஜயம் செய்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்; வெள்ளை மாளிகையில் விருந்து வைத்த ட்ரம்ப்

அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. ஆனால் 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட பின்னர் இரு நாட்டு உறவுகளுக்கு இடையே விரிசல் விழுந்தது. இந்த நிலையில் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது […]

மேலும் படிக்க

காஸா போர்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின், காசா மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும், போர் நிறுத்தம் குறித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என […]

மேலும் படிக்க

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இத்தாலியில் போராட்டம்; வன்முறையாக மாறிய எதிர்ப்பு, போலீசார் காயம்

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேர் ஹமாஸால், பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா […]

மேலும் படிக்க