ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது; லோவி மதிப்பீட்டு நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்ததாவது; இதுவரை 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இருந்த ஜப்பானை முன்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. பொருளாதார வளர்ச்சி, […]

மேலும் படிக்க

குவாட் உச்சி மாநாடு: அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று (செப். 21) நடைபெறுகிறது. இதில் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசுபிக் […]

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றிப் பெற்றது ஆப்கானிஸ்தான் அணி

கிங்ஸ்டவுன்: டி.20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் கிங்ஸ்டவுனில் இன்று காலை நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆப்கன் அணியில், […]

மேலும் படிக்க

டி20 உலக் கோப்பை சூப்பர் 8 சுற்று; ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றன

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஸ்காட்லாந்தை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவும், நெட் ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்தும் சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறின.மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மெடா செயலிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கின; பயணாளர்கள் உபயோகபடுத்த முடியாமல் தவிப்பு

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர். உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று அப்செட் ஆனது. அதிகாரப்பூர்வ அறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ எதுவுமின்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று […]

மேலும் படிக்க

U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது

தென்னாப்பிரிக்காவில் நடந்த U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே 1988, 2002, 2010 ஆண்டுகளில் U19 கோப்பைகளை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் […]

மேலும் படிக்க

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி; இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பலபரிட்சை

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை […]

மேலும் படிக்க

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் சூப்பர் 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் ரோஹன் போபன்னா

டென்னிஸ் போட்டிகளில் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ரோகன் போபன்னா ஏற்படுத்தியுள்ளார். 43 வயதில் அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருப்பதற்கு விளையாட்டு துறையை சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த வியாழன் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன், நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன், நோவாக் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற தொடரான ஆஸ்திரேலிய ஓபன், மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில், செர்பியாவைச் சேர்ந்தவரும், தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவருமான ஜோகோவிச், இத்தாலியைச் சேர்ந்த 22 […]

மேலும் படிக்க