பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட புஷ்பா திரைப்படம் தேர்வு; விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜூன் ஜெர்மனி சென்றுள்ளார்

பெர்லின் திரைப்பட விழாவில் நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் திரையிடப்பட உள்ள நிலையில், அல்லு அர்ஜுன் ஜெர்மனி கிளம்பியுள்ளார்.சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம் ‘புஷ்பா’. பான் இந்தியா படமாக வெளியான ’புஷ்பா’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக […]

மேலும் படிக்க

உலக முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்ற தமிழ்நாடு முதல்வர் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்தியா வருகை

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன. 27ஆம் தேதி ஸ்பெயின் புறப் பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத் தார். பிறகு நடைபெற்ற […]

மேலும் படிக்க

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கை

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் 2023ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூடினார்.கடந்த ஓராண்டுக்கும் மேலாக மன்னருக்கான பணிகளில் ஈடுபட்டுவந்த நிலையில், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் மூன்றாம் சார்லஸ் பாதிக்கப்பட்டார்.50 வயதுக்கு மேற்பட்ட […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்; அன்னிய முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் சென்றார்

அனைவரின் ஆதரவோடு, நமது திராவிட மாடல் அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று பயண நாட்கள் தவிர்த்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் […]

மேலும் படிக்க

இந்தியாவின் 75வது குடியரசு தினம் ஜனவரி 26 கொண்டாடப்படுகிறது; நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு; பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்

நாளை 75வது குடியரசு தின விழா கொண்டாட இருப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து ெகாள்கிறார். இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்; இந்தியாவிற்கு 9வது இடம்

உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 9ம் இடத்தில் இருக்கும் இந்தியாவிடம் 800 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா ஆறாவது இடத்திலும் உள்ளது. ஒவ்ெவாரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை […]

மேலும் படிக்க

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்; இந்திய பாஸ்போர்ட் 80வது இடத்தில்

2024-ம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலான ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ வெளியிட்டுள்ளது. உலகளவில் வலுவான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. […]

மேலும் படிக்க

பெர்லின் திரைப்பட விழாவில் முதன்முறையாக திரையிடப்படும் தமிழ் திரைப்படம்; சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி

பி.எஸ்.வினோத்ராஜின் இரண்டாவது படைப்பு கொட்டுக்காளி. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை. அத்துடன் போட்டிப் பிரிவிலும் கொட்டுக்காளி […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி; நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. மலேசியாவில் நடந்து வரும் இந்த தொடரின் காலிறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா, கடுமையாகப் போராடி 4-3 என்ற கோல் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நெதர்லாந்து அணி

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டி […]

மேலும் படிக்க