மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2024: மலேசிய அணியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கிய இந்திய அணி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி […]

மேலும் படிக்க

சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கியில் இந்தியா, மலேசியாவை வீழ்த்தியது

12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கி 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான போட்டிகள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறன. இதில் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளது.லிக் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் […]

மேலும் படிக்க

IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு

RISE மலேசியா என்பது எல்லைகளுக்கு அப்பால் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாகும். உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்து, உலகளாவிய தமிழ் பேசும் சமூகம் அதன் வேர்களைப் பற்றி சிந்திக்கவும் அதன் எதிர்காலத்தைப் பற்றி […]

மேலும் படிக்க

இந்தியா மலேசியா நாடுகளுக்கிடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து; மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும்

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, […]

மேலும் படிக்க

13வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு – சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடடைபெறுகிறது

தி ரைஸ் – எழுமின் அமைப்பு நடத்தும் 13வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற இருக்கிறது.இம்மாநாட்டினை சுவிட்சர்லாந்து அதிபர் திறந்து வைக்கிறார். […]

மேலும் படிக்க

மலேசியாவில் ஹெலிகாப்டர் ஒத்திகையின்போது நடந்த விபரீதம்; நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 10பேர் பலி

மலேசியா கப்பற்படையான ராயல் மலேசியன் கப்பற்படையின் 90-வது ஆண்டு விழா அடுத்த மாதம் பெராக் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மலேசிய கப்பற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களில் சாகச ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலையிலிருந்து நடைபெற்றது. சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி; நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. மலேசியாவில் நடந்து வரும் இந்த தொடரின் காலிறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா, கடுமையாகப் போராடி 4-3 என்ற கோல் […]

மேலும் படிக்க

இந்தியர்கள் மலேசியா செல்ல இனி விசா தேவையில்லை; டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது

இலங்கை, தாய்லாந்து மற்றும் வியாட்நாமுக்கு அடுத்தபடியாக இந்தியர்களை விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் 4-வது நாடாக மலேசியா மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ரஜெயாவில் மக்கள் […]

மேலும் படிக்க

கந்த சஷ்டியின் நிறைவு நிகழ்ச்சி சூறசம்ஹாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றது; ஆயிரக்கணக்கானபக்தர்கள் பரவசம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிகர நிகழ்ச்சி சூரசம்ஹாரம் இன்று நடைபெற்று வருகிறது. செந்தில் ஆண்டவர் அரசாங்கம் செய்யும் திருச்செந்தூரில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க