ரஜினிகாந்த ஜெயிலர் மலேசியாவில் வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் எந்தவொரு இந்திய படமும் செய்யாத வசூலை செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் […]

மேலும் படிக்க

தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசிய பிரதமரை சந்தித்த நிகழ்வு; இணையத்தில் வைரலான புகைப்படம்

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்மையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. […]

மேலும் படிக்க

டில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் வந்தடைந்தனர்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்து சேர்ந்தார்

ஜி-20 உச்சி மாநாடு நாளை டெல்லியில் தொடங்கும் நிலையில், உலக தலைவர்கள் இந்தியாவிற்கு நேற்றிரவு முதல் வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி-20 நாடுகளின் பட்டியலில் […]

மேலும் படிக்க

சென்னையில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பின்ஷிப் இறுதிபோட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி பட்டம் வென்றது

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.ஆசிய ஹாக்கி தொடர் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா மற்றும் […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி லீக் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது இந்தியா. சென்னை, 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, […]

மேலும் படிக்க

கோடை விடுமுறை நெருங்குவதால் சென்னையிலிருந்து அதிக விமானங்கள் இயக்க முடிவு – சுற்றுலா பயணிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பிரான்ஸ், அபுதாபி, செயின்ட் டெனிஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற […]

மேலும் படிக்க

மலேசியா ஈப்போ மாநகரில் இரண்டாவது உலகத் தமிழ் இசை மாநாடு 2023

தடம் பதித்த தமிழிசை என்ற கருப்பொருளுடன்மலேசியா, பேரா மாநிலம், ஈப்போ மாநகரில் இரண்டாவது உலகத் தமிழ் இசை மாநாடு அடுத்த மாதம் மார்ச்சு மாதம், 19 /03/2023 ஞாயிற்றுக்கிழமைஒரு நாள் மாநாடாக சிறப்பாக நடைபெற இருக்கிறது. பழமைச் சிறப்பு மிக்க தமிழர் […]

மேலும் படிக்க

மூலிகையே நீண்ட ஆயுளின் இரகசியம் – அன்னம்மா அப்புக்குட்டி பாட்டி

மலேசியாவின் மிக வயதான பெண்மணியான அன்னம்மா அபுகுட்டி நேற்று தமது 111வது பிறந்தநாளைக் கொண்டாடியபோதும் தமது பழைய சாதனையை புதுப்பித்துக் கொண்டார். தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பாடி எனும் சிற்றூரில் பிறந்த திருவாட்டி அன்னம்மா இரண்டாம் உலகப் போரின்போது மலாயாவிற்கு இடம்பெயர்ந்தார். […]

மேலும் படிக்க