ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 22ஆம் தேதி இந்தியா வருகை; குடியரசு தின விழாவில் பங்கேற்பார் என தகவல்
குடியரசு தின விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் இந்தியா வருகிறார். ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை முதல் வரும் 26ம் தேதி வரை […]
மேலும் படிக்க
