அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் மூன்று இந்தியர்கள் பலி; கட்டுப்பாட்டை இழந்ததால் கார் வித்துக்குள்ளானது

அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரேக்ஹாபென் படேல், சங்கீதாபென் படேல், மனீஷாபென் படேல். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் மூவரும் நேற்று […]

மேலும் படிக்க

13வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு – சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடடைபெறுகிறது

தி ரைஸ் – எழுமின் அமைப்பு நடத்தும் 13வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற இருக்கிறது.இம்மாநாட்டினை சுவிட்சர்லாந்து அதிபர் திறந்து வைக்கிறார். […]

மேலும் படிக்க

தரவு பாதுகாப்பு தொழில்நுட்பம் உடைக்க சொன்னால் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவோம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை

மெசேஜின் என்கிரிப்ஷனை (தரவு பாதுகாப்பு தொழில்நுட்பம்) உடைக்க சொன்னால் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவோம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விதி 4(2) தகவல் தொழில்நுட்ப சட்டம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்), 2021க்கு எதிராக […]

மேலும் படிக்க

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இந்தியா பயணம் திடீர் ஒத்திவைப்பு; இந்தாண்டின் பிற்பகுதியில் பயணம் மேற்கொள்வேன் என அறிவிப்பு

இந்தியா வருகை தாமதமாகும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மின்சார வாகன தயாரிப்பு கொள்கையின்படி ரூ.4,000 கோடிக்குமேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை அளிக்கப்படும் என […]

மேலும் படிக்க

டைம்’ இதழின் உலகளவில் 100 செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில் கோவையை சேர்ந்த பேராசிரியர் பிரியம்வதா

கோவையில் பிறந்து அமெரிக்காவில் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் ‛ உலகளவில் தாக்கம் ஏற்படுத்தியவர்கள்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது ‛டைம் ‘ இதழ். இதில், 2024 ல் ஏப். ல் வெளியான ‛ உலகளவில் […]

மேலும் படிக்க

டாலஸ் முருகன் கோவில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரை பொங்கல் திருவிழா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!வேலுண்டு வினையில்லை !! கந்தனுண்டு கவலையில்லை !! Temple Site Introductionகோவில் அமைவிட அறிமுகம் RSVP: https://forms.gle/sEQhicN6NETek1Sc8 WHEN: April 13th, 2024 (Saturday) between 10 am and 1 pm.WHERE: Dallas Murugan Temple, […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இறந்த தமிழ் பெற்றொரின் ஆதரவற்ற குழந்தையை சென்னைக்கு கொண்டு உறவினர்; சட்டப் போராட்டத்தில் வெற்றி

மே 2022 இல் அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பியில் இறந்து கிடந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களின் மூன்று வயது குழந்தை, திங்கள்கிழமை மாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்தது; பல வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மெடா செயலிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கின; பயணாளர்கள் உபயோகபடுத்த முடியாமல் தவிப்பு

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர். உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று அப்செட் ஆனது. அதிகாரப்பூர்வ அறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ எதுவுமின்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று […]

மேலும் படிக்க

எக்ஸ் மெயில் – விரைவில் மின்னஞ்சல் சேவை அறிமுகம்;என எலான் மஸ்க் தகவல்

எக்ஸ் மெயில் என்ற பெயரில் விரைவில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் […]

மேலும் படிக்க