அய்யன் வள்ளுவன் பெயரில் அமெரிக்காவில் தெரு:

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் பேர்பேக்ஸ் பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு திருக்குறளை இவ்வுலகிற்கு அருளிய வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

கல்லூரிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.

யுனைடெட் ஸ்டேட்ஸின் கறுப்பின மாணவர்கள் அதிகம் பயிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க பல கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததையொட்டி செவ்வாயன்று கல்வி வளாகங்கள் பூட்டப்பட்டன. ஒரே நாளில் இதேபோன்று பனிரெண்டிற்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. ஆகையால் வகுப்புகளை ரத்து […]

மேலும் படிக்க