இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது . இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோ, தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இவை […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் காற்று மாசு உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் காற்று மாசு கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மூச்சுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதத்தில் 19 லட்சம் மக்கள் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக […]

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் 2024 ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் சர்வதேச நாடுகளிடையே கவலையை உருவாக்கியுள்ளன.சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் […]

மேலும் படிக்க

கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் நைஜர்; நாட்டின் 2வது மிக உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கியது நைஜீரிய அரசு

நைஜீரியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார். இதில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு நைஜீரியாவின் அபுஜாவுக்கு அவர் சென்றடைந்தார். 17 ஆண்டுகளுக்குப் […]

மேலும் படிக்க

6வது உலகக் கோப்பை கேரம் போர்டு சாம்பியன்ஷிப் தொடர்; தமிழ்நாட்டின் காசிமா தங்கம் வென்று அசத்தல்

6வது உலகக் கோப்பை கேரம் போர்டு சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காசிமா மகுடம் சூடியுள்ளார்.6வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர். […]

மேலும் படிக்க

மைக் டைசன் Vs ஜேக் பால்: உலகமே பெரிதும் எதிர்பார்த்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால். இதில் நடுவர்கள் தங்கள் முடிவுகளில் மாறுபட்டனர். நடுவர்களில் ஒருவர் ஜேக் பாலுக்கு 80-72 என்றும், மற்ற இருவர் 79-73 என்றும் எட்ஜ் கொடுத்தனர்.அமெரிக்கத் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்(58) தனது […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக 5 நாட்கள் நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். […]

மேலும் படிக்க

சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா T20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்திய – தென் ஆப்ரிக்கா இடையிலேயான நான்காவது ‘டி-20’ போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இணைந்து ஆடியது, அந்த போட்டி இந்தியாவிற்கு வரலாற்று சாதனையாக அமைந்தது. தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் இந்திய […]

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசாநாயக்க கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டணி ஆகும்.இலங்கை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக முடிந்தது. தேர்தலுக்கு பிறகு, தலைநகர் வாஷிங்டனில் தீபாவளி கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டமாக இது கருதப்படுகிறது.இந்த தீபாவளி கொண்டாட்டத்தை அமெரிக்காவில் உள்ள […]

மேலும் படிக்க