தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு பிரதமர் பாராட்டு

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, “மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்கள் உள்ள தமிழகம், கடல்சார் வணிகத்தின் மையமாக மாறியுள்ளது” என்பது பெருமிதம் அளிக்கிறது. இதன் மூலம், […]

மேலும் படிக்க

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2024: இந்தியா 48 பதக்கங்களுடன் முதலிடம்

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நிறைவடைந்த நிலையில் இந்தியா 21 தங்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் 29ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபால் […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேரடி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் […]

மேலும் படிக்க

முதலமைச்சரின் வெற்றிகரமான சுற்றுப்பயணம் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு

அமெரிக்காவில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு, தமிழகத்திற்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசியல் பயணமாக அமெரிக்கா சென்றார். அவர் […]

மேலும் படிக்க

வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்தது மத்திய அரசு

வெங்காய ஏற்றுமதிக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை வரம்பை மத்திய அரசு இன்று ரத்து செய்தது.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 550 அமெரிக்க டாலராக மத்திய அரசு முன்பு நிர்ணயித்திருந்த நிலையில், இந்த குறைந்தபட்ச விலையை […]

மேலும் படிக்க

45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2024: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெற்றி முகம்

செஸ் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்ட்டில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் நேற்று நடந்த முதல் ரவுண்டில் இந்திய வீரர்கள் மொரோக்கோ வீரர்களுக்கு எதிராக மோதினர். இதில் இந்தியாவின் பிரக்யானந்தா […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தல்:ட்ரம்ப் மற்றும் ஹாரிஸ் இடையிலான நேரடி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்பில் மிக முக்கியமான நிகழ்வாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையிலான நேரடி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமெரிக்காவின் பொருளாதார நிலைமைகள் மற்றும் கருக்கலைப்புச் சட்டம் போன்ற பல முக்கிய தலைப்புகள் குறித்து தீவிரமாக […]

மேலும் படிக்க

ஐபோன் 16 ப்ரோ புதிய மாடலின் அறிமுகம்

டெக் ஆர்வலர்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் நேற்று வெளியிடப்பட்டது. ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலை மற்றும் ஐஓஎஸ் 18 வெளியீடு தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9 அன்று ‘இட்ஸ் […]

மேலும் படிக்க

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணம்; ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை சேவை நிறுவனம் அறிவிப்பு

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் இன்று அறிமுகப்படுத்தியது. உலக அளவில் விண்வெளியில் சாதனை படைக்க அமெரிக்கா சீனா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. சந்திரன் சூரியன், செவ்வாய் என கோள்களை ஆராயும் முயற்சிகளில் விண்வெளி […]

மேலும் படிக்க

கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தை ரொனால்டோ

கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படும் போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ ஏற்கெனவே ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.இந்நிலையில் நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 […]

மேலும் படிக்க