பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ புதிய யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார்;1 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் பெற்று புதிய சாதனை
உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து சூப்பர்ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, யூடியூப் துறையில் தனது “யு.ஆர்கிறிஸ்டியானோ” என்ற சேனலை அறிமுகப்படுத்தி உள்ளார். 39 வயதான ரொனால்டோ, எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பாராட்டப்பட்டவர். புதிதாக யூடியூப் சேனலை அறிமுகம் செய்ததன் மூலம் […]
மேலும் படிக்க
