நாட்டையே உலுக்கிய கேரளா வயநாடு நிலச்சரிவு; 122 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120ஐ கடந்துள்ள நிலையில், சுமார் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை […]

மேலும் படிக்க

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு; வெளியுறவுத் துறை அதிர்ச்சி தகவல்

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள […]

மேலும் படிக்க

கேரளாவில் தொடரும் கனமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாளை திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கோடஞ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.Advertisementகேரளாவில் பெய்து வரும் அதி கனமழையையடுத்து, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: அர்ஜென்டினாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி டிரா

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிட கோலால் இந்திய அணி டிரா செய்தது. பாரிஸில் நடைபெற்று வரும் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இரண்டாவது லீக் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே பந்து இந்திய […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: இந்தியாவிற்கு முதல் பதக்கம்; துப்பாக்கி சுடுதலில் மனுபார்க்கர் வெண்கலம் வென்றார்

பாரிஸ் ஒலிம்பிக், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுப் போட்டியில் மனுபார்க்கர் 3 ஆவது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தார். 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிச் சுற்றிலும் , இலக்கை குறிவைத்து சுட்ட அவர், […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் கோலாகலமாக சென் நதிக்கரையில் துவங்கியது; இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

33-ஆவது கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.கண்கவா் கலை நிகழ்ச்சிகளால் பாரீஸ் நகரம் விழாக்கோலம் பூண்டது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, பாரீஸில் பாயும் சென் நதியில் படகுகளில், பங்கேற்பு நாடுகளின் வீரா், வீராங்கனைகள் அணிவகுத்தனா். […]

மேலும் படிக்க

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை; காவிரியில் 1.3 லட்சம் கனஅடி நீர் திறப்பு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து , கடந்த […]

மேலும் படிக்க

விம்பிள்டன் 2024; அல்கராஸ் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பட்டத்தை தட்டிச் சென்றார்

லண்டனில் நடந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான 21 வயது அல்கராஸ், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனும், வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான 37 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார். வலது முழங்காலில் அறுவை […]

மேலும் படிக்க

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; தேர்தல் பரப்புரையில் பரபரப்பு

அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், காதில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அந்நாட்டின் பென்சில்வேனியாவில் உள்ள […]

மேலும் படிக்க