நிலவு தொடர்ந்து பூமியை விட்டு நகர்கிறது பூமியின் ஒரு நாள் கால அளவு 25 மணிநேரமாக மாறும் அபாயம் ?

நிலவு பூமியிலிருந்து விலகிச் செல்கிறது, விரைவில் பூமியில் நாள் ஒன்றுக்கு 25 மணிநேரமாக மாறும் அபாயம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3.82 செமீ நீளத்தில் சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக விலகி நகர்கிறது. இந்த நிகழ்வு இரண்டு வானவியல் […]

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டனை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டனை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய […]

மேலும் படிக்க

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு

இந்திய வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ வேட்பாளராக ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா சார்பாக 100 வீடுகள் கட்டித் தரப்படும்; கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுது

வயநாடு நிலச்சரிவால் வீடுகளை இழந்த மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்கள் நிலச்சரிவால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கடந்த மாதம் […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு சூர்யா, ஜோதிகா குடும்பத்தார் 50 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்

நடிகர் சூர்யா குடும்பத்தினர், கேரளாவுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ளனர்.கேரளாவில் 2 நாட்களுக்கு முன்பாக நள்ளிரவு சுற்றுலாத் தலமான வயநாட்டில் முண்டக்கை கிராமத்தின் அருகில் உள்ள மலையில் கடும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதே வேகத்தில் அது முண்டக்கை […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: இந்தியாவிற்கு 3வது பதக்கம்; துப்பாக்கிச் சுடுதலில் ஸ்வப்னில் வெண்கலம் வென்று அசத்தல்

ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச்சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் கடந்த ஜூலை […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தனர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

வயநாடு அருகே மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாகிய கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தோண்ட தோண்ட மனித […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: துப்பாக்கி சுடுதல் 50மீ ரைபிள் இந்திய வீரர் ஸ்வப்னில் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.பாரிஸ் ஒலிம்பிக்கின் 50 மீட்டர் 3 பொசிஷன் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. 44 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் குசேல் ஸ்வப்னில் […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நிவாரண உதவிகள் வழங்க விருப்புவோர் வழங்கலாம்; கேரள அரசு கோரிக்கை

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024; இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தல்

பாரிஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 100 ஆண்டுகளுக்கு பிறகு […]

மேலும் படிக்க