தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் அரைசதம் விளாசிய தமிழக வீரர் சாய் சுதர்சன்; அபார வெற்றிப் பெற்ற இந்திய அணி

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் சாய் சுதர்ஷன் அரை சதம் அடித்துள்ளார்.இந்திய அணி தற்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் முடிந்தது, அதை சமன் […]

மேலும் படிக்க

தென்மாவட்டங்களை புரட்டிப்போடும் கனமழை; தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை மாநகராட்சியில் உள்ள சேவியர் காலனியில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இடுப்பளவு தண்ணீரால் மக்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை பதிவான மழையின் அளவு. நாளை காலை 300 […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்குகளில் ரசாயன பொருட்கள் கலக்க தடை; உணவு பாதுகாப்புத் துறை அதிரடி

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் சேர்க்கப்படும் பொருட்களை தரமாக பயன்படுத்த பேக்கரி உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்காக […]

மேலும் படிக்க

குவைத் மன்னர் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானர்; 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என குவைத் அரசு அறிவிப்பு

குவைத்தின் மன்னர் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானர் என குவைத் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தனது சகோதரரான ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபா மறைவிற்கு பிறகு பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளாக குவைத் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலை கடைகள் இயங்கும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மிக்ஜாம்’ புயல் நிவாரணத் தொகை நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் […]

மேலும் படிக்க

பெர்லின் திரைப்பட விழாவில் முதன்முறையாக திரையிடப்படும் தமிழ் திரைப்படம்; சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி

பி.எஸ்.வினோத்ராஜின் இரண்டாவது படைப்பு கொட்டுக்காளி. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை. அத்துடன் போட்டிப் பிரிவிலும் கொட்டுக்காளி […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி; நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. மலேசியாவில் நடந்து வரும் இந்த தொடரின் காலிறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா, கடுமையாகப் போராடி 4-3 என்ற கோல் […]

மேலும் படிக்க

ஐபில் 2024 தொடருக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ல் நடைபெறுகிறது; 333 வீரர்கள் பட்டியல் வெளியீடு

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 மதியம் 2.30 மணியளவில் தொடங்கவுள்ளது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.இவர்களில் 214 பேர் இந்தியாவையும், […]

மேலும் படிக்க

பிரேசிலில் பரவும் பறவை காய்ச்சல்; 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்த பரிதாபம்

பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்துள்ளன. H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா உலகில் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் Rio Grande do Sul மாகாணத்தில் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய பறவை […]

மேலும் படிக்க

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு; டிசம்பர் 15 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும்

சென்னையில் டிச.15 முதல் 21-ம் தேதி வரை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 சர்வதேச வீரர்கள், இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிக்கான மொத்த பரிசுத் தொகையாக தமிழ்நாடு அரசால் ரூ.50 லட்சம் […]

மேலும் படிக்க