ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற […]

மேலும் படிக்க

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது : மேக்ரானின் பல அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்பு.

பிரான்சில் பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மிஷெல் பார்னியேர், தனது பட்ஜெட்டில் வரி விதிப்புகள் மற்றும் சலுகைக் குறைப்புகளை உள்ளடக்கியதாக, பிரான்ஸ் அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து 519 இந்தியர்கள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் இருந்து 519 இந்தியர்கள் நாடு கடத்தல். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 519 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத் மக்களவையில் தெரிவித்தார். மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் மாலா […]

மேலும் படிக்க

உலக செஸ் தொடரின் 11வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் குகேஷ், உலகின் ‘5வது’ செஸ் வீரர், மற்றும் ‘நடப்பு உலக சாம்பியனான ‘ சீனாவின் டிங் லிரென் ஆகியோர் விளையாடுகின்றனர்.மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும் இந்த […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி ரூபாய் 15 லட்சம் வழங்கினார்

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி […]

மேலும் படிக்க

ஆண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வங்கதேச அணி வெற்றி

ஆண்களுக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வங்கதேச அணி வெற்றிப் பெற்றது.19 வயதுக்குட்பட்டோருக்கான 11-வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பங்ளாதேஷ் அணிகள் […]

மேலும் படிக்க

கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் கார்டினலாக நியமனம்; போப் பிரான்சிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் மதிப்புமிக்க கார்டினலாக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படும் போப் பிரான்சிசுக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க மதத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதிலும் கார்டினல்களுக்கு முக்கிய […]

மேலும் படிக்க

வசூல் வேட்டையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2; இரண்டே நாட்களில் 400கோடியை தாண்டிய வசூல்

புஷ்பா 2′ திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் செலவிட்ட தொகை; வெளியான புதியத் தகவல்

நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை விடவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக உலகின் நம்பர் […]

மேலும் படிக்க

1000 ஆண்டுகள் நீடித்திருக்கும் வைர பேட்டரி உருவாக்கிய விஞ்ஞானிகள்.

அறிவியலாளர்கள் நீண்ட காலத்திற்கு மின் சக்தி வழங்கக்கூடிய பேட்டரியை உருவாக்கியுள்ளனர். இது ஆயிரம் ஆண்டுகள் வரை கருவிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டதாக இருக்குமென கூறுகின்றனர். ரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மற்றும் UK அணுசக்தி ஆணையம் (UKAEA) இணைந்து உருவாக்கிய முதல் […]

மேலும் படிக்க