மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா; மீனவர் பிரச்சனையை தீர்க்க விருப்பம் என தகவல்

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக அனுரகுமார திசநாயகா நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் […]

மேலும் படிக்க

நாடு திரும்பினார் உலகச் சாம்பியன் குகேஷ்; சென்னையில் உற்சாக வரவேற்பு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை வந்த குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அண்மையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் […]

மேலும் படிக்க

பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்.

இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன், மும்பையைச் சேர்ந்தவர். இவர் பல திரைப்படங்களில் தபேலா இசைத்தும், இசைக்கச்சேரிகளில் பங்கேற்றும் பெரும் புகழ் பெற்றவர். உலகளாவிய அளவில் அறியப்பட்ட ஜாகிர் உசேன், 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். மத்திய அரசு […]

மேலும் படிக்க

ஜார்ஜியாவில் பயங்கரமான விஷ வாயு தாக்கி 11 இந்தியர்கள் உயிரிழப்பு.

ஜார்ஜியாவின் குடாரியில் உள்ள ஒரு உணவகத்தில் கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 11 இந்தியர்கள் உள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் உணவகத்தில் பணியாற்றியவர்கள் என்பதற்கான தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் வெளிப்பட்டுள்ளன, இதனால் ஜார்ஜிய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். […]

மேலும் படிக்க

விருப்ப நாடுகள் பட்டியலிருந்து இந்தியாவை தூக்கிய சுவிட்சர்லாந்து.

இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதன் விளைவாக, அங்கு வணிகம் செய்பவராக உள்ள இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வந்துள்ளன.சுவிட்சர்லாந்து தற்போது இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது, இதற்கான காரணமாக […]

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்த இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் […]

மேலும் படிக்க

லேசன் அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை விஸ்டம்; 74 வயதில் 60வது முட்டையிட்ட அதிசயம்

தனது 74வது வயதில் 60வது முட்டை இட்ட உலகின் மிகப் பழமையான காட்டுப்பறவை ‘விஸ்டம்’ குறித்து தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை என லேசன் அல்பாட்ராஸ் இனத்தை […]

மேலும் படிக்க

ஓபன் ஏ.ஐ. பற்றிய உண்மைகளை கூறிய முன்னாள் ஊழியர் ‘சடலமாக’ மீட்பு.

Open AI நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மற்றும் அந்நிறுவனத்தின் தவறான செயல்களை வெளிப்படுத்திய 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது […]

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ்; பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழக வீரர் குகேசுஷுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டி சிங்கப்பூரில் நடந்து […]

மேலும் படிக்க

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.

சிரியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தின் காரணமாக, 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இந்திய துணை தூதரகத்தின் முயற்சியால், டமஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நகரங்களில் இருந்து இவர்களை மீட்டுள்ளனர். இதில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆக உள்ளனர். […]

மேலும் படிக்க