மத்திய கிழக்கில் போர் பதற்றம்; முற்றிலுமாக முடங்கிய வான்வழி போக்குவரத்து

மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளி மூடப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்களை நோக்கி ஈரான் […]

மேலும் படிக்க

உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று உக்ரைனின் நிப்ரோ நகரில் ரஷ்ய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுரங்க […]

மேலும் படிக்க

ஈரான் நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரி; அதிர்ச்சியை கிளப்பிய ட்ரம்ப்

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் மக்கள் பலர் கொல்லப்படுகிறார்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.இதன் காரணமாக போராட்டங்களை முடிவுக்கு கொண்டு […]

மேலும் படிக்க

உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்: புடின் பரபரப்பு உரை உலக அரசியலில் அதிர்வு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், உக்ரைனுடன் நடைபெற்று வரும் போர் குறித்து அவர் பேசினார். ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மக்களும் ரஷ்யாவின் […]

மேலும் படிக்க

நேட்டோ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி | உக்ரைன் போரில் முக்கிய திருப்பம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்காக ஜெர்மனியின் பெர்லின் நகரில் முக்கிய உச்சி மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அமைதிக்கான விருதை வழங்கியது ஃபிபா

கால்பந்து உலகின் முக்கிய நிர்வாக அமைப்பான ஃபிபா, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு அமைதிக்கான விருதை வழங்கியது.வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அறிமுக விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.விருதைப் பெற்ற பிறகு பேசிய டிரம்ப்,“இந்த அமைதிக்கான […]

மேலும் படிக்க

உலகளவில் ஆயுத உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம்; உலகளாவிய போர்களே இதற்கு காரணம் என தகவல்

உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும், 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை அதிக லாபம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனை […]

மேலும் படிக்க

உக்ரைன் மீது ரஷியாவின் அதிரடி தாக்குதல்: 25 பேர் பலி ⚠️

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த நீண்டகாலப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றன. அதேசமயம், போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் […]

மேலும் படிக்க

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு போர் விமானம் உருவாக்கம்

அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதப் பைலட் இல்லாமல் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டில் இயங்கும் போர் விமானத்தை வடிவமைத்து உள்ளனர். ஓடுதளம் இல்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக ஏறும், ஒரே முறை பறக்கும் திறனைக் கொண்ட இந்த நவீன வானூர்தியை ஷீல்ட் ஏ.ஐ. […]

மேலும் படிக்க

போர் நிறுத்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐ.நா. கண்டனம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதை கடுமையாக கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில், “சமாதானத்திற்கான அனைத்து முயற்சிகளையும் மதித்து, […]

மேலும் படிக்க