105 வயது கைதிக்கு நிரந்தர ஜாமீன்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 105 வயதான ரசிக் சந்திர மண்டலுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிரந்தரமாக உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.மேற்குவங்க மாநிலம் மால்டாவைச் சேர்ந்த ரசிக் சந்திர மண்டல், கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை […]
மேலும் படிக்க
