இந்தியாவின் MDH மற்றும் எவரெஸ்ட் வகைகளில் புற்றுநோய் உண்டாக்கும் பூச்சிக்கொல்லி; ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

MDH மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி இருப்பதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்ட Everest மீன் குழம்பு மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் இருந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.285 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 2023 டிசம்பரில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு […]

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு தகுதிபெற்றார் தமிழ்நாட்டின் நேத்ரா குமணன்

பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு தமிழ்நாட்டின் நேத்ரா குமணன் தகுதிபெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில், பாய்மரப் படகுப் போட்டிக்கான, இறுதிச்சுற்றில் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் 2024; பாஜக தேர்தல் அறிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள் மருந்தகங்களில் 80% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கியதாக தகவல்; புகைப்படங்களை வெளியிட்ட நிர்வாகம்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கியது. மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி பட்ஜெட்டில் ஜப்பான் நாட்டு ஜெய்கா நிதி நிறுவனத்துடன், […]

மேலும் படிக்க

அறுவை சிகிச்சைக்கு பின் கோவை ஈஷா மையத்திற்கு திரும்பிய சத்குரு; ஆரவாரத்துடன் வரவேற்ற பக்தர்கள்

டெல்லியில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட பின் கோவை திரும்பிய ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் டெல்லி அப்பல்லோ […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபராக 5வது முறையாக தேர்வானார் புதின்; அடுத்த 7 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்

ரஷ்ய அதிபர் தேர்தலில் 87 சதவீத வாக்குகளைப் பெற்று விளாடிமிர் புதின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நடைபெற்ற தேர்தலில், அதிபர் புதின் 87 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான […]

மேலும் படிக்க

2024 இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி நாளை 16ஆம் தேதி அறிக்கப்படும்; இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவைத் தேர்தலுக்கான தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.இந்திய தலைமை தேர்தல் ஆணையராக கியானேஸ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் இன்று பதிவியேற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த திருமண போட்டோஷூட்; மருத்துவரை பணி நீக்கம் செய்த சுகாதாரத் துறை

ஆப்ரேஷன் தியேட்டரில் மருத்துவர் ஒருவர் திருமண போட்டோஷூட் எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் அபிஷேக் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார். தனது திருமணத்துக்கு முந்தைய போட்டோஷூட்டை புதுமையாக எடுக்க விரும்பிய அவர், எடுத்த போட்டோஷூட் தற்போது அவரின் […]

மேலும் படிக்க