காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை காணொளி காட்சி மூலம் நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

அரசியல் ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் ஒல்லூரியை காணொளியில் பிரதார் திறந்து வைத்தார். இதேபோல் புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையும் திறந்து வைத்தார். காரைக்காலில் நடக்கும் திறப்பு விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *