மிசோரமில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் August 28, 2025August 28, 2025Team NritamilLeave a Comment on மிசோரமில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா, மிசோரம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மிசோரமில் மாநில அளவிலான நிவாரண வாரியத்தை அமைக்கவும், பிச்சைக்காரர்களை தற்காலிகமாக தங்கவைக்க மறுவாழ்வு மையங்களை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Like comment share