மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உயர்வு – பிரதமர் மோடி அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளனர். விட்டு உயயோக பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *