ஐபில் 2026 கிரிக்கெட் தொடர் இந்தாண்டு மார்ச் 28ல் தொடங்கும் எனத் தகவல்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற ஐபிஎல் தொடர் விளங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 18 ஆவது ஐபில் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது மார்ச் […]

மேலும் படிக்க

சிக்கிமில் ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

சிக்கிம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 11.34 மணியளவில் கியால்ஷிங் பகுதியில் ரிக்டர் அளவில் 4.6 ஆக முதல் நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து மதியம் […]

மேலும் படிக்க

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் படத்தின் புரமோ வெளியீடு: விரைவில் படப்பிடிப்பு

ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.இதற்குப் பிறகு, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க […]

மேலும் படிக்க

விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமண விழாவிற்கு கடும் கட்டுப்பாடுகள்

தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் வரும் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.இருவரும் நீண்ட காலமாக […]

மேலும் படிக்க

விஜயின் ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை தொடர்பான சட்டப்போராட்டத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தணிக்கை குழுவின் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்த தேவையில்லை என படக்குழு முடிவு […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 உலகக் கோப்பை: மும்பையில் இன்று கோலாகல தொடக்கம்

ஆடவர்களுக்கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் ஏ, பி, சி, டி என நான்கு […]

மேலும் படிக்க

WPL 2026: டெல்லியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பை கைப்பற்றிய RCB

2026ம் ஆண்டு மகளிர் பிரிமீயர் லீக் நான்காவது சீசனின் இறுதிபோட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.இறுதிப் போட்டியில், ஆர்சிபி டாஸ் வென்று முதலில் […]

மேலும் படிக்க

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் அவகாசம் 18 நாட்களாக குறைப்பு.

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இதுவரை திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க 48 வேலை நாட்கள் வரை ஆகும் நிலையில், தற்போது அந்த காலம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பையில் 40 இந்திய வம்சாவளி வீரர்கள் .

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகின் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய வம்சாவளியை சேர்ந்த 40 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் அதிகபட்சமாக கனடா அணியில் 11 வீரர்களும், அமெரிக்கா அணியில் 9 வீரர்களும், ஓமன் மற்றும் ஐக்கிய […]

மேலும் படிக்க

ஜனநாயகன் பட தணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு.

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்று தொடர்பான விவகாரம் தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கில் சென்சார் போர்டு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்று […]

மேலும் படிக்க