தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது ஷாருக் கான், நயன்தாரா மற்றும் அனிருத் 2024 ஆண்டுக்கான விருதுகளை வென்றுள்ளனர்
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் தனியார் அமைப்பு சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023 ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன, இதில் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் […]
மேலும் படிக்க
