தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு; கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடக்கும் நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு நடக்கவுள்ள […]

மேலும் படிக்க

துபாயில் நடந்த Siima 2024; தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் ஒன்றுகூடிய கோலாகல திரைவிழா

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு தென்னிந்திய திரையுலகின் சார்பில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.தென்னிந்திய திரைத்துறையினருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா துபாயில் கோலாகலமாக […]

மேலும் படிக்க

ஓனம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் நெருங்குவதால் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி சுபமுகூர்த்த தினம் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை அறுவடை திருவிழா எனவும் அழைக்கின்றனர். […]

மேலும் படிக்க

அந்தமான் நிக்கோபார் தீவுகள் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயர்கள் அவ்வப்போது மத்திய அரசு மாற்றி வருகிறது. இந்த நிலையில் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர், ஸ்ரீ […]

மேலும் படிக்க

அவியனூரில் கண்டுபிடிக்கப்பட்ட குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திற்கான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீஅர்த்த மூர்த்திஸ்வர சுவாமி சிவன் கோயிலின் சுற்றுச்சுவருக்காக பள்ளம் தோண்டும் போது, அந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் தொடர்பாக […]

மேலும் படிக்க

நீலகிரியில் தயாரிக்கப்பட்ட யானை சிற்பங்கள் நியூயார்க் நகரில்; யானைகளின் இடம்பெயர்வு எனும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக யானை சிற்பங்கள் அமெரிக்கா சென்றடைந்தது

நீலகிரியில் தயாரிக்கப்பட்ட யானை சிற்பங்கள் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஆசிய வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி அமெரிக்க யானைகளின் குடும்பம் எனும் அறக்கட்டளையின் சார்பில் யானைகளின் இடம்பெயர்வு எனும் பிரசாரம் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உள்நாட்டு கைவினைக் கலைஞர்கள் மற்றும் கலாசார […]

மேலும் படிக்க

The GOAT: தி கோட் முதல் நாள் வசூல்; தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியானது. கேரளாவில் அதிகாலை 4 மணிக்கும், கர்நாடகாவில் காலை 6 மணிக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சிறப்பு காட்சி […]

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி: புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றிக்கை மூலம் தெரிவித்துள்ளர். அதில் இரசாயன கலவை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் தேவாவின் ‘பாஷா டூர்’ இசை நிகழ்ச்சி

V3 eventz வழங்கும் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் “பாஷா டூர்” (BAASHA TOUR) இசைக்கச்சேரி வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி முதல்முறையாக அமெரிக்காவில் டால்லஸ்இல் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் “தேனிசை தென்றல்” தேவா. […]

மேலும் படிக்க

மிலாது நபி செப்டம்பர் 17 அன்று கொண்டாடப்படும்;தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

மிலாது நபி 17.09.2024 அன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.முகம்மது நபிகள் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் அவருடைய எளிமையான போதனைகள் மூலம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர்.இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த […]

மேலும் படிக்க